செந்தில் பாலாஜியை காப்பாற்ற முதல்வர் ஸ்டாலின் நினைத்தால்! அது சட்டமன்ற மாண்புக்கும், சட்டத்துக்கும் புறம்பானது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அமலாகத்துறை செந்தில் பாலாஜியை முறைப்படி விசாரித்து சட்டப்படி அவரை கைது செய்துள்ளது. கைதின்போதே செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்துவிட்டதாக துடித்துக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் சேர்க்கப்பட்டது பல்நோக்கு மருத்துவமனை, அங்கு எல்லா உயர் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவ கருவிகள் உள்ளது .இருப்பினும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட நீதிமன்ற உத்தரவு கிடைத்துள்ளது. இந்த உத்தரவு நீதிமன்றத்தில் சாமானிய மக்களுக்கு கிடைக்காது. நீதிமன்றம் சலுகை காட்டக்கூடாது. […]
Continue Reading