பத்திரிகை பொதுநலத்திற்காகவா? அல்லது சுயநலத்திற்காகவா? எதற்கு? பொதுமக்களுக்கு உண்மைதெரியுமா?
பத்திரிகை என்பது சிறிய பத்திரிக்கையாக இருந்தாலும், பெரிய பத்திரிகையாக இருந்தாலும், வெளியிடும் செய்திகள், கருத்துக்கள், கட்டுரைகள், போன்றவற்றில் உண்மை, சமூக நன்மை, தேசத்தின் பாதுகாப்பு ,கலாச்சார பண்பாடு, ஊழல் தடுப்பு, போன்ற அனைத்தும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தளமாக இருப்பது தான் பத்திரிகை. ஆனால் ,வியாபார நோக்கத்துடன் ,அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளுக்கு மட்டுமே, அரசின் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, பொதுநல நோக்கத்துடன் செயல்படும் பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக எந்த சலுகை, […]
Continue Reading