தேசத்தின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பணத்திற்கும் மத அரசியலுக்கும் ஏமாறாமல் அந்நிய சக்திகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வார்களா ?
ஜூலை 05, 2024 • Makkal Adhikaram நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை ஜெயிக்க விடாமல் தடுக்க சைனா 70,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது . மேலும், மக்கள் அதிகாரம் இணையதள செய்திகளில் தேர்தலுக்கு முன்பே பிரதமர் நரேந்திர மோடியை தோற்கடிக்க அந்நிய சக்திகள் மறைமுகமாக வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளேன் .அது உண்மையாகிவிட்டது. அதாவது அந்நிய சக்திகள் இன் ஊடுருவல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும்போது அதிகமாக இருந்தது […]
Continue Reading