நீதித்துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அரசியல் தலையீடு அரசியல் தலையீடு அதிகரித்திருப்பது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் .
நீதித்துறையில் அரசியல் தலையீடு, அதிகரித்திருப்பதால் நீதித்துறையின் நேர்மைக்கு களங்கம் – மூத்த வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் . நாட்டில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதுபோல நீதித்துறையின் சுதந்திரமும் அரசியல் தலையீட்டால் பறிபோய்விடும் என மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் என்னிடம் கூட எனது பத்திரிகையின் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி பேசும் போது நீதிமன்றத்தில் அதிக அரசியல் தலையீடு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் உச்ச நீதிமன்றத்தில் நடக்கின்ற அரசியல், […]
Continue Reading