அரசியல் கட்சிகள் தகுதி இல்லாதவர்களை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்துவதால், வாக்காளர்கள் ஏமாற்றப்படுகிறார்களா ? நாட்டில் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்குமா?- தேர்தல் ஆணையம்.
நாட்டில் தேர்தலில் நிற்க தகுதியின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை. அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்? எத்தனை முறை கட்சிக்காக ஜெயிலுக்கு போனார்கள்? கட்சிக்காக பாடுபட்டார்கள்? இந்த கதை எல்லாம் கட்சிக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். மக்களுக்காக அவர் என்ன செய்தார்? சமூகத்திற்கு என்ன செய்தார் ? அந்தப் பட்டியல் தான் தேவை. இதை எந்த கார்ப்பரேட் பத்திரிக்கை , தொலைக்காட்சியும் கேட்காது. ஆனால் அவர்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பார்கள் .இந்த விளம்பர ஊடகங்களின் அரசியல், நாட்டில் […]
Continue Reading