டைட்டான் வாச் கம்பெனிக்கு ஜாப் ஒர்க்( job work ) செய்து அனுப்பும் meadow rural enterprises private limited கம்பெனியின் சிஇஓ CEO சுரேஷ் முறைகேடுகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
மேடோ ரூரல் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்( meadow rural enterprises private limited ) என்ற கம்பெனி டைட்டன் வாட்ச் கம்பெனிக்கும் நகை சம்பந்தமான ஜாப் ஒர்க்( job work ) செய்து வந்துள்ளது. இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிடுகரப் பள்ளி, பின்னூர், களகோபசந்திரம் ஆகிய மூன்று இடங்களில் இந்த உதிரி பாகங்கள் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது. மேலும் இதனுடைய (ஷேர் ஹோல்டர்கள்) அதாவது இந்த கம்பெனியின் பங்குதாரர்கள் எல்லாம் தற்போது வெளியேற்றப்பட்டு, புதியதாக […]
Continue Reading