இன்றைய சமூகப் பிரச்சனைகளில் முக்கியமானது போலி பத்திரிகை – பத்திரிகையாளர்கள், மற்றும் சட்ட பிரச்சனைகளை எப்படி மத்திய – மாநில அரசின் செய்தித் துறை சமாளித்து, சீர் செய்யப் போகிறது ?
போலி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களால் சமூகத்தில் பத்திரிகையின் மதிப்பு ,மரியாதை ,கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,சோசியல் மீடியா மற்றும் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல் என பல பிரச்சினைகளைக் கடந்து, சமூக பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பல போராட்டங்களுக்கு இடையே பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசியல் கட்சிகள், ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்தக் கட்சியினர் கட்சி சார்ந்த முத்திரை குத்துகிறார்கள். ஆனால், […]
Continue Reading