முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியலமைப்பு சட்டம் வேறு, அரசியலுக்காக எப்படியும் பேசுவது வேறு, அதனால், அரசியலமைப்பு சட்டத்தை ஸ்டாலின் அரசியலாக்காக எப்படியும் பேச முடியுமா?
அரசியலமைப்பு சட்டத்தை பற்றி புரியாதவர்களுக்கு கூட புரியும்படி விளக்கமாக மிகத் தெளிவாக ஜனாதிபதி மூர்மு விளக்கியுள்ளார். அதற்கு கண்டனம் தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். அதாவது ஜனாதிபதி மூர்மு மத்திய அரசுக்கு ஆதரவாகவும், சொல்படியும் செயல்படுகிறார் என்கிறார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், அரசியலமைப்பு சட்டத்தைப் பற்றியது. ஆனால், இவர் பேசுவது அடாவடி அரசியல். நாட்டில் எந்த சட்டத்தில் மாநிலத்திற்கு சுயாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது? ஒரு முதலமைச்சர் வரைமுறையோடு தான் பேச வேண்டும். வரைமுறை இல்லாமல் பேசுகின்ற […]
Continue Reading