சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட், தமிழக அரசுக்கு சரியான அடி .
ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்பது பொதுநலத்திலிருந்து சுயநலத்திற்கு மாறிவிட்டால் சட்டத்தை பாதுகாக்கும் காவல்துறையும் ,அவர்களுக்கு ஏற்றார் போல் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தால், நாட்டு மக்களின் நிலைமை, அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம், அனைத்தும் நீதிமன்றம் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுதான் தமிழ்நாட்டில் சவுக்கு சங்கர் விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் அனைத்து வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இப்படி தான் இருக்க வேண்டும் கோர்ட். இதுவல்லவா கோர்ட்? நாட்டில் […]
Continue Reading