ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்கள் இருக்கும் வரை மெரினாவில் நடந்த உயிர் இழப்பு சம்பவங்கள் போல் பல நடந்துள்ளது. சுயநலமும், ஊழலும் மட்டுமே ஸ்டாலின் ஆட்சி …! என்பது இது எடுத்துக்காட்டு -மக்கள் உண்மை, நேர்மையின் முக்கியத்துவம் உணராத வரை இதுதான் ஆட்சி நிர்வாகம் .
அக்டோபர் 08, 2024 • Makkal Adhikaram ராணுவ விமானங்களின் சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மெரினாவில் சுமார் பத்து லட்சம் பேர் கூட்டம்! நெருக்கடியில் 10 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழக அரசு இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்தும் போது மக்களின் கூட்டத்திற்கு, அதற்கு ஏற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் . இது முதல் தவறு. அடுத்தது மக்கள் இவ்வளவு கூட்டம் கூடும்போது, ஏதாவது ஒரு பிரச்சனையோ, அசம்பாவிதமோ ஏற்பட்டால், திடீரென்று வெளிவர […]
Continue Reading