நேஷனல் எரால்டு கம்பெனியின் 5000 கோடி சொத்து மோசடி செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னணி மற்றும் இதன் விவரம் என்ன?

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை ஜவஹர்லால் நேருவும், சுதந்திர போராட்ட தியாகிகளும் ,சேர்ந்து 1938ம் ஆண்டு தொடங்கினர்.மேலும், மேற்படி அந்த பத்திரிகை கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நிதி நெருக்கடியால் வெளி வருவது நின்றுவிட்டது.அந் நேரம் அக் கம்பெனிக்கு 90 கோடி ரூபாய் கடன் இருந்தது. அதனை காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அப்பணம் திரும்பக் கொடுக்கப்படாத காரணத்தால் ,அந்த நிதி பங்குகளாக மாற்றப்பட்டுவிட்டது. இதன் சொத்து மதிப்பு சுமார் 5000 கோடி இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேற்படி […]

Continue Reading

2026 ல், தமிழக அரசியலில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் – பிரேமலதா.

திருப்பூரில் தேமுதிக பிரேமலதா 2026 தமிழ்நாட்டில் கூட்டணி மந்திரி சபை தான் அமையும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தரமற்ற ரேஷன் அரிசி கொடுப்பதாக திமுக அரசு மீது குற்றச்சாட்டு. ஒரு வேளை இந்த அரிசியை கட்சிக்காரர் ஒருவரை கொண்டு வரச் சொல்லி இருப்பாரோ,அதை செய்தியாளர்களிடம் காண்பித்திருக்கிறார். இதுவல்லவா காமெடி அரசியல். ஆக கூடி முதலிலே கட்சிக்காரனிடம் ரேஷன் அரிசி கொண்டு வா, அதை என்னிடம் காட்டு ,அதை நான் செய்தியாளர்களிடம் காண்பித்து அரசியல் செய்கிறேன். அடடா எவ்வளவு […]

Continue Reading

மனித வாழ்வு இயற்கைக்கும், செயற்க்கைக்கும்,போட்டியா?-யாருக்கு வெற்றி?

இன்று உலக நாடுகளுக்குள் நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா? என்ற போட்டி மனிதருக்கு ,மனிதர் போட்டி போடுவது போல், போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது அந்த நாட்டு மக்கள்தான். இன்று இஸ்ரேல், காசா போரால் எத்தனை லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்? மேலும் ,மக்கள் அமைதி இல்லாமல் பீதியுடன் வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள்? அதிநவீன விஞ்ஞானம் போரை ஊக்கி இருக்கிறதா? இல்லை உலக நாடுகளுக்கும் போட்டியை ஏற்படுத்துகிறதா? எதனால்? இன்று! உலக வல்லரசு நாடுகள்,அதி நவீன […]

Continue Reading

நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி மக்களுக்காகவும், கொள்கைக்காகவும், கூட்டணி வைக்காமல், தங்களின் சொந்த லாபத்திற்காக கூட்டணியா? சினிமா காமெடி நடிகர்களின் நடிப்பு போல் இவர்களின் போலி அரசியலா ? – மக்களின் பார்வைக்கு…..!

மக்களுக்காக ,எந்த அரசியல் கட்சியும் ,கூட்டணி வைப்பதில்லை. கொள்கைக்காக, யாரும் கூட்டணி வைப்பதில்லை. கொள்கையும், கூட்டணியும் ,அரசியல் கட்சிகளின் சுய லாபத்திற்காக கூட்டணி ஆகி விட்டது.மேலும், தற்போது அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி உள்ளார். அது அதிமுகவிற்கு பலவீனம் என்றாலும்,அவர் இன்னும் ,சில மந்திரிகளை அதிமுகவிலிருந்து கொண்டு வருவேன் என்று தெரிவிக்கிறார். அப்படி என்றால் ! இவர்களின் அரசியல் என்பதுபொது நல நோக்கத்தை காட்டிலும் ,இவர்களுடைய சொந்த சுயநல நோக்கத்தை தான் அரசியல் கட்சிகளில் […]

Continue Reading

Newspapers for social welfare, for social change, against corruption? Or the newspapers for the selfish interests of the rulers? Does the Business Act decide on the basis of the circulation of the news department of the central and state governments?

From the point of view of the social welfare press, will the central government take this into consideration for the benefit and benefit of the society? – The BJP government at the Centre. The Circulation Act, which gives importance to the business purpose of the newspapers, is against the welfare of the society and social change. This […]

Continue Reading

சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும், ஊழலுக்கு எதிராக பத்திரிகைகளா? அல்லது ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு பத்திரிகைகளா? மத்திய – மாநில அரசின் செய்தித் துறை சர்குலேஷனை வைத்து (பத்திரிக்கை) வியாபார சட்டம் அதை முடிவு செய்கிறதா?

சமூக நலன் பத்திரிகைகளின் நிலைப்பாட்டில் ! மத்திய அரசு சமூகத்திற்காக, இவர்களின் நலன் ?மற்றும் பயன்? குறித்து, இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா? – மத்திய பிஜேபி அரசு. பத்திரிகைகளின் வியாபார நோக்கத்தை முக்கியத்துவம் ஆக்கக் கொண்டு, (சர்குலேஷன் சட்டம்) பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பது, சமூக நலனுக்கும், சமூக மாற்றத்திற்கும் எதிரான ஒன்று. இதை மத்திய மாநில அரசின் செய்தித்துறை செய்கின்ற மிகப்பெரிய தவறு. அதுமட்டுமல்ல! செய்தித் துறையில், இது 50 ஆண்டுகால பத்திரிக்கை […]

Continue Reading

The reason why today’s politics has become a competitive political arena where political parties are taking over today’s politics for selfishness and business! Who is the victim?

November 27, 2025 • Makkal Adhikaram Politics in Tamil Nadu has become selfish and business-oriented, competing with each other and creating a political arena. Who is to blame for this? The main reason is the political ignorance of the people. People’s selfishness is the main reason. The fact that today’s educated society is also selfish is […]

Continue Reading

சுயநலத்திற்காகவும், வியாபாரமாகவும், அரசியல் கட்சிகள் இன்றைய அரசியலை முன்னெடுக்கும் போட்டி அரசியல் களமாக மாறி இருப்பதற்கு காரணம் !கார்ப்பரேட் பத்திரிகைகளா?இதனால்! பாதிக்கப்படுவது யார்?

தமிழ்நாட்டில் அரசியல் சுயநலமாகவும் ,வியாபாரமாகவும் மாறி, ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு அரசியல் களத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு யார் காரணம்? மக்களின் அரசியல் அறியாமை முக்கிய காரணம். மக்களின் சுயநலம் முக்கிய காரணம். இன்றைய படித்த சமுதாயமும் சுயநலமாக இருப்பது இப்படிப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமே. இந்த வியாபாரிகள் பணத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பின்புலம் கார்ப்பரேட் பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் என்பதை தகுதி வாய்ந்த பத்திரிகையாளர்கள் புரிந்து கொள்வார்களா? இந்த கார்ப்பரேட் பத்திரிகை […]

Continue Reading

தவெக வில் இணையும் செங்கோட்டையன் விஜய்க்கு அரசியல் சப்போர்ட் உருவாகிறதா? -அரசியல் பார்வையாளர்கள் .

கட்சியின் தலைமையைப் பார்த்தே தமிழ் நாட்டில் மக்கள் ஓட்டளிக்க முன்வருவார்கள். இருப்பினும், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், இரண்டாம் கட்ட அரசியல் கட்சி தலைவர்கள், சீனியர்கள் ,அந்தந்த கட்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் கட்சியின் வலுவான தூண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களின் அரசியல் அனுபவம் வெற்றிக்கு முக்கியத்துவமானது. அந்த வகையில் ஏற்கனவே, மக்கள் அதிகாரம், எடப்பாடி பழனிசாமிக்கு பத்திரிக்கையின் வாயிலாக சில செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல, எடப்பாடி பழனிசாமி இருக்க முடியாது. இவர் […]

Continue Reading