Category: பிரபலமான செய்தி
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள தனியார் கம்பெனிகளில் சமீபத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். அதற்கு தொழிலக பாதுகாப்பு இணை இயக்குனர் சரவணன் என்ன நடவடிக்கை எடுத்தார்? – கும்மிடிப்பூண்டி பொதுமக்கள் & தொழிலாளர்கள் .
ஜனவரி 31, 2025 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் பல லட்சம் தொழிலாளர்கள் வட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் இருந்தும் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பல இரும்பு தொழிற்சாலைகள், இருந்து வருகிறது. இந்த இரும்பு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள இணை இயக்குனர் சரவணன் பொறுப்பேற்ற பிறகு குறுகிய காலத்தில் சுமார் பத்து பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளை பற்றி அந்தந்த கம்பெனி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இணை இயக்குனர் சரவணன் […]
Continue Readingமக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!
ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி […]
Continue Readingகும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.
ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது. கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், […]
Continue Readingமு. க. ஸ்டாலின் 21 பேருக்கு மணி பண்டவம் கட்டினாலும், எந்த நோக்கத்திற்காக அவர்கள் உயிரை விட்டார்களோ அந்த நோக்கம் திமுகவால் நிறைவேறாத போது ஆத்மா சாந்தி அடையுமா? நாலு கோடியில் மணிபண்டமும் திறந்து என்ன பயன்?
ஜனவரி 29, 2025 • Makkal Adhikaram வன்னிய சமுதாயத்தின் தலைவர் ஏ.கே.நடராஜனை தவிர, வன்னிய சமுதாயத்தின் தலைவருக்கான தகுதி யாருக்கும் இல்லை. மீதி எல்லாம் சுயநலத்துக்காக, இந்த சமுதாயத்தை அடகு வைத்து தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் தான் . அந்த வகையில் பாமகவும் ஒன்று. மேலும், திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு வன்னிய சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவன் அவர் மட்டும்தான். இன்னைக்கு அவர் இருந்தால் தம்பி ஸ்டாலின் அந்தப் 10.5 % இட ஒதுக்கீடு போட்டு குடுத்துருங்க. […]
Continue ReadingEven if Stalin constructs Manipandavam for 21 people, will the soul rest in peace when the DMK does not fulfill the purpose for which they died? What is the use of opening four crores of money?
January 29, 2025 • Makkal Adhikaram Except for A.K. Natarajan, the leader of the Vanniya community, no one is qualified to be the leader of the Vanniya community. The rest are those who have enriched themselves by mortgaging this society for selfish reasons. PMK is one of them. After Veerapandi Arumugam, he is the only leader […]
Continue Readingசனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.
முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .
Continue ReadingCongress president Mallikarjun Kharge asked if taking a dip in the Ganga could eradicate poverty. Why not ask this question to Christian and Muslim people?
January 28, 2025 • Makkal Adhikaram The Congress party ruled India for 50 years and there was even more poverty in the country. Why wasn’t poverty eradicated then? Now, when people take a dip in the Ganga at the Kumbh Mela, is it a place to bathe to alleviate poverty? People’s faith should receive God’s grace. […]
Continue Readingகாங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா? இந்த கேள்வி கிறிஸ்தவ முஸ்லிம் மக்களைப் பார்த்து ஏன் கேட்கக் கூடாது?
காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக இந்தியாவை ஆட்சி செய்தது அப்போது இதைவிட அதிகமான வறுமை தான் நாட்டில் இருந்தது. ஏன் அப்போது வறுமையை ஒழிக்கவில்லை? இப்போது கும்பமேளாவில் மக்கள் கங்கை நதியில் குளிக்கும் போது வறுமையை ஒழிப்பதற்கு குளிக்கின்ற இடமா? மக்களின் நம்பிக்கை இறையருளை பெற வேண்டும். இறையருள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எல்லாம் கிடைக்கும். சந்தோஷம், ஆத்ம திருப்தி, சகல சௌபாக்கியங்கள் எல்லாமே இறை அருளால் தான் கிடைக்கிறது. நம் மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி […]
Continue Readingதமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் மைக்கில் அரசியல் செய்வதை நிறுத்தி, மக்கள் பிரச்சனைகளுக்கு எப்போது அரசியல் செய்வார்கள்? -அரசியல் மக்களுக்கு ஏமாற்றமானால், சமூகத்தில் எல்லாவற்றிலும் ஏமாற்றங்கள் தொடர்கிறது. சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .
ஜனவரி 26, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் என்பது அறுவது சதவீத (60%) மக்களுக்கு தெரியாது, புரியாது. அதனால் தான், எந்த அரசியல் கட்சி கூட்டத்திற்கும் காசு கொடுத்தால் சென்று விடுகிறார்கள். அங்கே அவர்களுக்கு பணம் கொடுத்து, பிரியாணி கொடுத்து, கூட்டத்தை ஒவ்வொரு கட்சியினரும் வைத்துக் கொள்கிறார்கள்.இது மக்களை ஏமாற்றும் அரசியல். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் மைக்கில் பேசி ,ஒருவரைப் பற்றி ஒருவர் விமர்சனம் செய்து தன்னை புனிதப்படுத்திக் கொள்வது அரசியல் வாடிக்கையாகி விட்டது. […]
Continue Reading