சட்டமன்றத்திலே தொகுதி மறுசீரமைப்புக்கு தீர்மானம் நிறைவேற்றியது – தமிழ்நாட்டின் உரிமையை நிலை நிறுத்த அவசியமானது – தமிழக முதல்வர் விஜய் .
தமிழக முதல்வர் விஜய் தொகுதி மறுசீரமைப்புக்கு மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்தத் தீர்மானம் தமிழகத்தின் உரிமைப் பிரச்சனை என்று தெரிவித்துள்ளார். உண்மைதான் ஏனென்றால் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்தால் தான் ,தமிழகத்தின் உரிமை பிரச்சினைகளுக்கு டெல்லியில் குரல் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும்,இதில் எதிர்க்கட்சியான திமுக இதை வரவேற்று உள்ளது. அதிமுக, பாமக, பாஜக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் […]
Continue Reading