மக்களின் வறுமை ,நோய், கல்வி ,வேலை வாய்ப்பு,உணவு, மருத்துவம், பொருளாதாரம் முன்னேற்றம், சமூக கலாச்சாரம் போன்ற அனைத்திற்கும் இன்றைய அரசியல் மனித வாழ்க்கையின் போராட்ட களம்.இதிலிருந்து மனித வாழ்க்கை நிம்மதி சந்தோஷம் தேட முடியுமா ?
ஏப்ரல் 07, 2024 • Makkal Adhikaram இந்த மக்கள் சுயநல எண்ணங்களுக்கு தகுந்தாற்போல், பதவி வெறியும், பணமும் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும், கட்சியினரும் உருவாகி விட்டார்கள் .அதாவது, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் திமுக ,அதிமுக அரசியல் கட்சியினர் உடைய சொத்து மதிப்பு என்ன? தற்போது உள்ள சொத்து மதிப்பு என்ன? என்பதை கணக்கெடுத்தாலே, இந்த அரசியல் கட்சிகளின் ஊழல்கள் மக்களுக்கு புரியும். மேலும், இவர்கள் எல்லாமே வாயிலே வடையை சுட்டுக் கொண்டு, […]
Continue Reading