நாட்டின் 140 கோடி மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா ?
ஜூன் 13, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள் செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளை நிதி ஆதாரம் இல்லாமல் கொடுத்தால், அது மக்களை ஏமாற்றும் வேலை . அரசியல் கட்சியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ? தேர்தல் என்றால் என்ன? என்று தெரியாத அப்பாவி ஏழை எளிய மக்களிடம் பணமும், செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளும், நிதியாதாரம் இல்லாமல் வாக்குறுதிகளும் கொடுத்து, மக்களின் வாக்குரிமையை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி இருக்கிறது. அது என்ன என்றால் […]
Continue Reading