மத்தியில் ஆளும் பாஜக அரசு நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவது சரியா?
மத்தியில் ஆளும் பிஜேபி அரசு, அரசியல் ரீதியாக அவர்கள் வேண்டியவர்களுக்கு சில சலுகைகளை எந்த அரசு வந்தாலும், அதை செய்து கொள்ளும் . ஆனால், நீதிமன்றத்தில் தன்னுடைய கட்சிக்காக வாதாடியவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்யக்கூடாது. அது பாஜக மட்டுமல்ல, திமுக, அதிமுக, பாமக, எந்த அரசியல் கட்சியானாலும், அந்த தவறை செய்யக்கூடாது. இவர்கள் கட்சி நீதிபதிகளாக இருப்பார்களோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் நிச்சயம் அது ஏற்படும். மேலும், இவர்கள் நியாயமான தீர்ப்பை வழங்கினாலும் கூட ,அப்போதும் […]
Continue Reading