கோயில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பல ஆயிரம் கோடி சொத்துக்களை ஆக்கிரமித்துள்ள மதுரை சோழிய பிராமண சங்கம் அறக்கட்டளை – ஆலய பாதுகாப்பு இயக்கம்- தமிழ்நாடு.
ஜனவரி 06, 2025 • Makkal Adhikaram சாதிய மோசடிகள் செய்து போலியான மதுரை சோழிய பிராமண சங்கம் அறக்கட்டளை உருவாக்கியுள்ளனர்.பிறகு திட்டம் தீட்டி திருமலைக்கொளுந்துபுரம் பிராமண மகாஜன அறக்கட்டளை சொத்து முழுவதும் அபகரித்து மிகப்பெரிய மோசடி செய்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலமும் போலியான டிரஸ்டுகள் மூலமும் கோயில் சொத்துக்களை நூதன முறையில் மோசடி செய்யும் கூட்டம் பற்றி இந்து சமய அறநிலையத் துறைக்கு உண்மை தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் மிகப்பெரிய கூட்டு சதி. மேலும்,இதை வெளிக்கொண்டு வந்த […]
Continue Reading