ஒஸ்ட்டு காவல் அதிகாரிக்குபெஸ்ட் சான்றிதழ்!இது அடுக்குமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி?

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் ஆற்காடு கிராமிய காவல் நிலையத்தில் வட்டார காவல் ஆய்வாளராக சாலமன் ராஜா பணிசெய்து வருகிறார் இவரின் மேற்பார்வையில் உள்ள வாலாஜா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்சட்டத்துக்கு விரோதமான முறைகேடுகள் நடந்து வருவதாக பெயர் சொல்ல விரும்பாத சமூக ஆர்வலர்கள் மனம் திறந்தனர் காட்டன் சூதாட்டம் நடைமுறையில் தலை விரித்து ஆடுகிறது சூதாட்ட ஏஜென்ட்கள் மீது அவ்வப்போது வாலாஜா போலீசார் பெட்டி கேஸ் போட்டுவிட்டு அதனைத் தடுத்து நிறுத்தியது போல பாவனை செய்கின்றனர் இந்த […]

Continue Reading

சேலம் வார்டு கூட்டத்தில் எம்.எல்.ஏ.,வால் சலசலப்பு.

சேலம்மாவட்டம் : சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., – எம்.எல்.ஏ., அருள். சேலம், அஸ்தம்பட்டி அருண் நகரில் உள்ள இவரது வீட்டருகில், சேலம் மாநகராட்சி, 15வது வார்டு கூட்டம் நேற்று காலை துவங்கியது. மண்டல குழு தலைவி உமாராணி தலைமை வகித்தார். அங்கு சென்ற அருள், ‘என்னை ஏன் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மக்கள் பிரச்னையை பேச நான் வரக்கூடாதா?’ என்றார். இதற்கு உமாராணி கேள்வி எழுப்ப, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் கூட்டத்தின் நடுவில் அமர்ந்து அருள் தர்ணாவில் […]

Continue Reading

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்கள் பெற வாய்ப்பு – துளசிமதி நம்பிக்கை .

நாமக்கல் மாவட்டம். வருங்காலங்களில் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மேலும் அதிக பதக்கங்களை பெற வாய்ப்பு உள்ளதாக பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற துளசிமதி தெரிவித்துள்ளார். பாரீசில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்ற கால்நடை மருத்துவ கல்லூரி மாணவி துளசிமதிக்கு, நாமக்கல் லத்துவாடியில் உள்ள கல்லூரியில், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், சக மாணவர்கள் மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் […]

Continue Reading

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மனு .

ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்டத் தலைவா் ப.ஈஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிகோவில், ஈரோடு மேற்கு ஒன்றியப் பகுதியில் அதிகமாக மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வரும் 20-ஆம் தேதி காலாண்டுத் தோ்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், ஈரோடு – கவுந்தப்பாடி செல்லும் அரசுப் பேருந்துகளான ‘8 ஈ, 8டி’ ஆகியவை நசியனுாரில் இருந்து சாமிகவுண்டம்பாளையம் பிரிவு, குருச்சான்வலசு, அலமேடு, குமரன்மலை, காஞ்சிகோவில் வழியாக செல்கின்றன.கடந்த, 3 மாதங்களாக […]

Continue Reading

குடியிருப்புப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கிராம மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை .

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை அளித்தனா். இதில் பெருந்துறை வட்டாரம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலத்தொழுவு, வசந்தம் நகரைச் சோ்ந்த மக்கள், தங்கள் பகுதிக்கு தாா் சாலை அமைக்கப்படாததை கண்டித்து குடும்ப அட்டைகள், ஆதாா் அட்டைகளை திரும்ப ஒப்படைக்க வந்தனா்.மேலும் அப்போது, கடந்த 2016-ஆம் […]

Continue Reading

ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் ,சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் .

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம்.சித்தோடு அருகே சாலை விபத்துகளைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு – கோபி நெடுஞ்சாலையில் சித்தோட்டை அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளால், உயிா் இழப்புகள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், கரட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ […]

Continue Reading

ரசாயன பயன்பாடின்றி இனி விளைபொருளை பாதுகாக்கலாம் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram ஈரோடு : ரசாயன மருந்துகள் இன்றி நீண்டகாலத்திற்கு விளைபொருட்களை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண் துறைக்கு மட்டும் மொத்தமாக ரூ.42 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இன்றைய சூழலில் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை […]

Continue Reading

வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலைவரைகடும் போக்குவரத்து பாதிப்பு .

செப்டம்பர் 16, 2024 • Makkal Adhikaram வத்தலகுண்டில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கூலம்பட்டியிலிருந்து செம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் .இது பற்றி கண்டுகொள்ளாத காவல்துறையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Continue Reading

கேவலமான கருத்துக்களை அரசியல்வாதிகள் பேசினாலும், அதை விளம்பரப்படுத்தும் கார்ப்பரேட் மீடியாக்கள், அரசியலில் மக்களை விட உயர்ந்தவர்களாக காட்டுவது ஏன்?ஏமாறும் மக்களும், சமூக ஆர்வலர்களின் மனக்குமுறல்கள் .

செப்டம்பர் 15, 2024 • Makkal Adhikaram வாக்களிக்கும் மக்கள் தான் ஜனநாயக நாட்டில் எஜமானர்கள். ஆனால் வாக்களிக்கும் மக்கள் இங்கே கேவலப்படுத்துகிறார்கள். ஓட்டுக்கு மட்டுமே 100 முறை கையெடுத்துக் கும்பிட்டு விட்டு, பிறகு திரும்பிப் பார்ப்பதில்லை. அது மட்டுமல்ல, இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்களும் சரி, அரசியல் கட்சி முக்கிய புள்ளிகளும் சரி ,அவர்கள் எதை பேசினாலும், எப்படி பேசினாலும் அதை முன்னிலைப்படுத்தி இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது.காரணம் வியாபாரம் மட்டுமே அதன் நோக்கம்.  மக்களை […]

Continue Reading

Even if politicians speak derogatory statements, why do the corporate media, which promotes it, show that they are superior to the people in politics?

September 15, 2024 • Makkal Adhikaram The people who vote are the masters of a democracy. But the people who vote are insulting here. Just for the vote, you raise your hand 100 times and then you don’t look back. Not only that, these corporate media are promoting the political party leaders and political party important […]

Continue Reading