தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு ஊராட்சியில் மலை மண் மற்றும் கிராவல் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா? மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் […]
Continue Reading