மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள், மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகளை முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் எல்லை காவல்துறை அதிகாரிளை இரண்டாவது குற்றவாளியாகவும் வழக்கில் சேர்க்க, தமிழ்நாடு சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்திற்கு கோரிக்கை.
நாட்டில் நடக்கும் மணல் கொள்ளைக்கும், சவுடு மண் கொள்ளைக்கும்,மலை மண் தாது மணல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கனிமவளத்துறை அதிகாரிகள் ,நீர்வளத் துறை அதிகாரிகளை முதல் குற்றவாளியாகவும், இரண்டாவது குற்றவாளியாக அந்தந்த மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அந்தந்த எல்லை காவல் நிலைய ஆய்வாளர்களை இரண்டாவது குற்றவாளியாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் இந்த வழக்கில் சேர்த்தால் கனிமவள கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று […]
Continue Reading