நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், எந்தெந்த அரசியல் கட்சிகள் எவ்வளவு பொய்களை மக்களிடம் சொல்லுமோ ….! – விழித்துக் கொள்வார்களா ? வாக்காளர்கள் .
நாட்டில் அரசியல் என்பது அரசியல் கட்சிகளுக்கு, தொண்டு நிறுவனங்களுக்கு, சமூக அமைப்புகளுக்கு, பணத்திற்காக விலை போகும் அரசியல் கூட்டம், அரசியல் தெரியாத வாக்காளர்களிடம் பொய் பிரச்சாரங்களை செய்து அவர்களை முட்டாளாக்கும் சுயநல அரசியல் வியாபாரத்தை பொங்களுக்குப் பிறகு தொடங்கி விடுவார்கள் . இதில் எத்தனை சுய உதவிக் குழுக்களுக்கு பணம் போகுமோ, இந்த போட்டியில் அதிமுக வா ?திமுக வா? என்று யார் இதில் முந்திக் கொள்ளப் போகிறார்கள்? இதே போல், தொண்டு நிறுவனங்கள், பெண்கள் சமூக […]
Continue Reading