செய்தி மக்கள் தொடர்பு துறையின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பவர்களுக்கே உறுப்பினராக இருக்க தகுதியா ? என்ன பத்திரிக்கை சமூக நீதி ?
தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், சமூக நீதி வேறு எங்கும் இருக்க முடியாது. காரணம் நான் பெரிய பத்திரிக்கை, நான் பெரிய தொலைக்காட்சி, நீ சிறிய பத்திரிகை இப்படி ஒரு அரசியலுக்குள் ,பத்திரிகைகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உண்மை தெரியாது. பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாது. எப்படி பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாதோ, அதேபோல்தான் பத்திரிகைகளிலும், இந்த அடையாள அட்டை இருந்தால், நானும் பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் […]
Continue Reading