தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நீட் தேர்வில் அரசியல் செய்வது மாணவர்களின் நலன் முக்கியமா? அல்லது இவர்களின் அரசியல் ஆதாயம் முக்கியமா ?
நீட் தேர்வு வைத்து தமிழக மாணவர்களிடம் அரசியல் கட்சிகள் செய்யும் அரசியல் யாருக்கு லாபம்? யாருக்கு அதனால் நஷ்டம்? இதுதான் முக்கிய கருத்து. அதாவது தேர்தல் அறிக்கையில் திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னது. ஆனால் இதனால் வரை அந்த நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை .அதன்பிறகு மத்திய அரசை குறை சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மேலும், இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, […]
Continue Reading