ஆளுநர் ஆர் என் ரவி மீது குடியரசுத் தலைவரிடம் புகார் – முதல்வர் மு. க. ஸ்டாலின் .
ஆளுநரை குற்றம் சொல்வதற்கு முன், உங்கள் ஆட்சியை திரும்பிப் பார்த்து ,சரி செய்து கொள்வது நல்லது. தமிழக அரசியலில் ஆளுநருக்கும் ,முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்த கருத்து வேறுபாடுகள் திமுகவின் கொள்கைக்கு அல்லது அவர்களுடைய ஆட்சியின் செயல்பாட்டிற்கு ஆளுநர் ரவி ஆரம்பத்தில் இருந்து அவர் ஒத்துவரவில்லை. இதுவரையில் தமிழ்நாட்டில் ஆளுநர்கள் ஒத்து ஊதும் ஊது குழலாகவும், ரப்பர் ஸ்டாம்பாகவும் இருந்து வந்துள்ளனர். ஆனால், இவர் அவ்வாறு இல்லை .இதில் ஒரு […]
Continue Reading