போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading

இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது. இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி […]

Continue Reading