தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?
டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள். இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]
Continue Reading