நாட்டில் வங்கிகள் நடத்தும் அடாவடி, அராஜகங்கள் பற்றி பொதுமக்களின் கருத்து .
வங்கி என்பது மக்களின் பொது சேவைக்காக இருக்க வேண்டுமே ஒழிய, வியாபார நோக்கத்திற்காக வங்கி சேவை இருக்கக் கூடாது. ஆனால், தற்போது வங்கி சேவை நாட்டில் அப்படி தான் இருந்து வருகிறது ,மேலும் ,நாட்டில் கோடிக்கணக்கில் கொடுக்கப்பட்ட கடன்கள் வரா கடன்கள் ஆக்கி, தள்ளுபடி செய்கிறார்கள் ,ஆனால், ஏழை ,எளிய நடுத்தர மக்கள், வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டில் வங்கி அதிகாரிகள் இருந்து வருகிறார்கள் . அதில் எல்லா கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டியது […]
Continue Reading