நாட்டில் கனிம வள கொள்ளையால் சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது? இயற்கையின் பேரிடர் ஏற்பட இதுதான் முக்கிய காரணமா? ஆய்வாளர்கள் எச்சரித்தும் ஏன் நடவடிக்கை இல்லை ? நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்குமா?
தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கனிம வள கொள்ளை கேரளாவுக்கு விற்பனையாகி வருகிறது .இது பற்றி அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அங்கே மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ,கனிம வள கொள்ளை இன்றும், ஏழை எளிய நடுத்தர மக்களை பயமுறுத்தி ,அச்சுறுத்தும், வகையில் தான் இருந்து வருகிறது.பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை, இந்த லாரிகள் வேகம், பயன்படுத்தும் ஒளி பெருக்கிகள், உயிருக்கு அச்சுறுத்தலை ஒரு பக்கம் […]
Continue Reading