நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் டாஸ்மாக் ஊழல்! அமலாக்க துறையின் விசாரணை – விசாரணையில் டாஸ்மாக் .எம் டி. விசாகன்.
மே 17, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டின் அரசியல் திசை மாறி, மக்கள் நலனை விட்டு ,ஆட்சியாளர்கள் நலனுக்காகவும் ,அரசியல் கட்சியினர் நலனுக்காகவும், திமுக ஆட்சி! என்பதை தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல்களின் விசாரணை வளையத்திற்குள் திமுக ஆட்சி. மேலும், ஒரு பக்கம் டாஸ்மாக் ஊழல், அடுத்தது மணல் கொள்ளை ஊழல், இப்படி எதைத் தொட்டாலும், ஊழலிலே ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசாக , இவர்களுடைய ஆட்சி நிர்வாகத்தின் அவலம் என்பதே மக்களிடம் பேசப்பட்டு வரும் பரபரப்பு செய்திகள்.தவிர, […]
Continue Reading