திமுகவினரை கைது செய்வதால்! அவர்கள் மோசடி செய்த பணத்தை தமிழக முதல்வர் விஜய் அவர்களிடம் இருந்து எடுப்பாரா? – தமிழக மக்கள் .
தமிழக முதல்வர் விஜய் திமுகவை எதிரியாக அரசியல் செய்து தான் ஆட்சிக்கு வந்தார். வந்தவர் இன்னும் ஒருவரை கூட கைது செய்யவில்லை. மேலும் ,பத்திரிகைகளில் தான் கைது வாய்ப்பு, கைது செய்யப்படுவார் என்று எழுதிக் கொண்டிருக்கிறோமே தவிர, ஒருவரையும் கைது செய்யவில்லை. தவிர,அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, மோசடி செய்து கொள்ளையடித்த பணத்தை எப்போது இந்த தவெகஆட்சி கைப்பற்ற போகிறது? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி? மேலும்,துரைமுருகனின் மணல் கொள்ளை ,அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் கல்வி […]
Continue Reading