மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – மணிப்பூர்.

Continue Reading

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் செயல் திட்டங்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

நாட்டில் கடல் வழி போக்குவரத்து அதன் தேவைகள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மூலம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து பற்றிய ஒரு கல்வி முறையை பயிற்சி வகுப்பாக இங்கே செயல்படுத்தி வருகிறது.  இது கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடல் சார்ந்த துறைக்கான பயிற்சி மற்றும் மனித வளத்தை கடல் சார் மற்றும் நீர் வழி […]

Continue Reading

நாட்டில் கள்ள நோட்டு பழக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கையா?- பொது மக்கள் பாராட்டு.

நாட்டில் 2000 ரூபாய் எங்கே இருக்கிறது? என்று தேட வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த பணத்தை எல்லாம் என்ன செய்திருக்கிறார்கள் ?அப்படி என்றால் இந்த 2000 ரூபாய் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டா? என்ற சந்தேகத்தை ரிசர்வ் வங்கி அறிவித்ததில் இருந்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.  இந்த 2000 ரூபாய் செப்டம்பர் 30 வரை தான் செல்லும் .அதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி விட வேண்டும். அப்போது வங்கிகளில் அந்த கள்ள நோட்டுகள் வந்தால் கண்டுபிடித்து […]

Continue Reading

இந்து அறநிலையத்துறை, இந்து மக்களின் விரோத துறையா ?

இந்து அறநிலைத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது? இந்து கோயில்களின் பராமரிப்புக்காக உருவாக்கப்பட்ட துறை தான் இந்து அறநிலையத்துறை. ஆனால், இந்த துறை 50 ஆண்டு காலமாக இந்து கோயில்களின் சொத்துக்கள் விற்கப்பட்டு ,ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு வருகிறது. அப்படி வரும் இந்த சொத்துக்கள் ஏன்? இந்து அறநிலைத்துறையால் பாதுகாக்கப்பட முடியவில்லை, இது முக்கிய கேள்வி? தவிர, பாதுகாப்பதற்கும், பராமரிப்பதற்கும் தகுதி இல்லாத இந்து அறநிலையத்துறை எதற்கு என்பதுதான் இந்து மக்களின் முக்கிய கேள்வி? மேலும், இது  அரசு கட்டுப்பாட்டில் […]

Continue Reading

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் மட்டும் ஆன்லைன் என்றால்! அதன்கணக்கு வழக்குகள் ஆன்லைனில் எப்போது ………….?

  கிராம மக்களிடம் வரி வசூல் செய்ய ஆன்லைனில் மட்டுமே கட்ட வேண்டும் என்ற சுற்றறிக்கை மாவட்ட ஆட்சியர்கள், ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதாவது சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி இப்படி எத்தனை வரிகள் இருக்கிறதோ, அத்தனை வரிகளையும் ஆன்லைன் மூலம் வசூலிக்க உத்தரவு.  ஆனால், அந்த மக்களிடம் வசூல் செய்யும் பணத்தை ,அதனுடைய கணக்கு வழக்குகள் ஆன்லைனில் எப்போது கொண்டு வரப் போகிறீர்கள் ?இதுதான் ஒட்டுமொத்த தமிழக கிராம […]

Continue Reading

கிராம ஊராட்சிகளில் வரி வசூல் மட்டும் ஆன்லைன் என்றால்! அதன்கணக்கு வழக்குகள் ஆன்லைனில் எப்போது ………….?

Continue Reading