விரைவில் துணை முதல்வர் ஆக இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் அதிகாரம் சார்பில் வாழ்த்துக்கள்.

அமைச்சராவது, எம் எல் ஏ ஆவது ,எம்பி ஆகுவது ,அது ஒன்றும் ஜனநாயக நாட்டில் பெரிய காரியம் அல்ல. யார் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் ஒரு குடும்பம் வழிவழியாக முதல் அமைச்சர் ஆகி வருவது தான், இப்போது விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.  இதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அப்போது உங்கள் தாத்தா சொன்னார் எங்கள் வீட்டில் இருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். உங்கள் அப்பா சொன்னார் எங்கள் வீட்டிலிருந்து யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். நீங்களும் […]

Continue Reading

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் அரசியல் பேச்சு திமுகவை வீழ்த்தும் ஆயுதமா?

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். அவருடைய அரசியல் பேச்சு உண்மையிலேயே அது தவறானது என்று சொல்ல முடியாது.ஏனென்றால், திமுகவின் அரசியல் தவறுகளை தான் ஒவ்வொன்றாக அடுக்கி வருகிறார். அது அவர்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். அல்லது வேதனையாக கூட இருக்கலாம்.  ஆனால் அதிலிருந்து அவர்களும் திருந்தி நல்ல வழிக்கு வந்து விடுவார்களா? என்றால் அது முடியாத காரியம். ஒரு மனிதன் நல்ல செயல்களுக்கும், கெட்ட செயல்களுக்கும் ,அவனுடைய பிறப்பு என்ற […]

Continue Reading

காலத்தின் மாற்றங்களில், மனித வாழ்க்கை எப்படி மாறுகிறது ?

மனித வாழ்க்கை! கால மாற்றங்களில் வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது .மாற்றங்கள் தவிர்க்க முடியாதது. கற்காலத்தில் வாழ்ந்த மனித வாழ்க்கையில் இருந்து, தற்போது சுமார் 50 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, இப்போது எவ்வளவு மாற்றங்களை கண்டுள்ளது? இனி வரும் காலங்களில், மனித வாழ்க்கை உழைப்பு என்பதை உதாசீனமாக்கி, அறிவு என்ற ஒரு ஆதிக்கத்தின் சக்தியாக மாறும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த அறிவு விஞ்ஞானத்தின் வளர்ச்சியாக இருக்கலாம். விஞ்ஞானம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைகிறதோ, […]

Continue Reading

300 மரங்கள் வேரோடு சாய்த்து.. 4 உயிர்களை பறித்த மாண்டஸ் பயணம் இப்போ எங்கே? லைவ் லொகேஷன் இதோ

Continue Reading