தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? அது மக்களுக்கு ஆன அரசியல் மாற்றமாக இருக்குமா?அல்லது அரசியல் கட்சிகளுக்கான முன்னேற்றமாக இருக்குமா?
பிஜேபி கட்சியில் அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது.இருப்பினும், அமித்ஷா நேற்று சென்னை வந்து பிஜேபி, அதிமுக கூட்டணியை முடிவு செய்தார். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் தற்போதைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. மேலும், தற்போதைய அரசியலில் மக்களுக்காக அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா? அல்லது இவர்களுடைய சுயலாபங்களுக்காக செயல்படுகிறார்களா? இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும், இதுவரை மக்களிடம் பேசவில்லை. பத்திரிக்கை தொலைக்காட்சிகள் எழுதவில்லை. ஆனால், […]
Continue Reading