பத்திரிக்கை துறையில் சமூக நீதி கிடைக்காமல் போராடும், பத்திரிகைகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை சமூக நீதி பெற்றுத் தர கோரிக்கை – சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள் .
தமிழ்நாட்டில் பத்திரிக்கை சுதந்திரம் என்பதை விட, கார்ப்பரேட் பத்திரிக்கை சுதந்திரம், பத்திரிகைகளின் சுயநலம், மற்றும் எந்த வரைமுறை இல்லாமல் பத்திரிகை Dipir செயல்பட்டு வருகிறது.மேலும், பத்திரிக்கை துறை என்றால் ,பத்திரிகைகள் எப்படி இருக்க வேண்டும் ? எது பத்திரிக்கை ? எந்தெந்த பத்திரிகைகளுக்கு சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் ? மக்களின் வரிப்பணம் ,ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்பதால், அவர்களே விதிமுறைகளை எப்படி வேண்டுமானாலும், வகுத்துக் கொள்கிறார்கள். மேலும், மத்திய அரசு சென்னைக்கு தனிப்பட்ட […]
Continue Reading