நாட்டில் நீதிமன்றம், பத்திரிக்கை துறை ஊழல்வாதிகளுக்கு துணை போகாமல் இருந்தால் ,மக்களுக்கான ஆட்சி நிலை நிறுத்த முடியுமா ?
அமைச்சர்கள், எம் எல் ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அதிகாரிகள் செய்கின்ற மிகப்பெரிய ஊழல்கள் ,மக்களாட்சி நிர்வாகத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது. எல்லாரும் ஆட்சியைப் பற்றியும், அரசியல் கட்சியை பற்றியும், பேசிக் கொண்டிருப்பது முட்டாள் தனமான சுயநல ஊடகங்களின் வேலை .அதுதான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் செய்து கொண்டிருக்கும் வேலை. ஆனால், அவர்கள் தான் சமூக கடமை ஆற்றுவதுபோல மழை வெள்ள பாதிப்புகளை படம் பிடித்துக் காட்டிக் கொண்டு, அரசு செய்தி […]
Continue Reading