உள்ளாட்சி நிர்வாக 90% ஊழல்களை மறைத்து ஊழலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள்.
மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து, இவற்றில் ஊழலுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள் தான். இந்த ஆடிட்டர்கள் மாவட்டம், ஒன்றியம் அளவில் உள்ள ஆடிட்டர்கள், ஒருவர் கூட அதற்கு தகுதியானவர்களாக இல்லை. பெயருக்கு கிராம பஞ்சாயத்து கணக்குகளை ஆடிட்டர் செய்யும் ஒன்றிய அளவில் உள்ள பஞ்சாயத்து ஆடிட்டர்கள், ஒப்புக்கு கணக்கு வழக்கு பார்க்கும் ஆடிட்டர்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில் நடக்கின்ற ஊழல்களை கிராம மக்கள் புகார் அளித்தால் அவர்கள் என்ன ஆடிட் செய்கிறார்கள் ?ஆடிட்டிங் படித்தவர்கள் […]
Continue Reading