தமிழ்நாட்டில் இந்து கோயில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டிற்கு ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து வரும் ஜூலை 21 இல் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் .
ஜூலை 20, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இந்து கோயில்களின் சொத்துக்களை பாதுகாக்க இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரர் சுப்பிரமணியம் தலைமையில் ஜூலை 21 ல் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கோயில்கள் ,மாநில அரசின் பிடியில் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள், காலியிடங்கள் ,வீடுகள் இருக்கின்றன. கோயில்களின் வருமானம் ,கோயில் சொத்துக்களை […]
Continue Reading