சமூக நன்மைக்காக ஒரே இடத்தில் 18 சித்தர்களுக்கு கோயில் கட்டிய ஸ்ரீ யோக சித்தர்.
செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். […]
Continue Reading