சபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .
ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
Continue Reading