தமிழ்நாடு சமூக நல பத்திரிக்கையாளர்கள் (Tammil nadu social journalists federation)கூட்டமைப்பு எளிமையான முறையில் துவங்கப்பட்டது.
தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு எளிய முறையில் கணக்கன்பட்டி ஐயா பழனிசாமியின் பத்தாவது ஆண்டு குருபூஜை விழாவில் துவங்கப்பட்டது. இதில் தேனி மாவட்ட நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இங்கே நிறுவனரும், மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியருமான ராஜேந்திரன் விழாவை துவக்க வைத்து, நிர்வாகிகளுக்கு சங்கத்தின் பொறுப்புகள், செயல்பாடுகள், சமூக பணிகள், இதையெல்லாம் விளக்கி அவர்களிடம் எடுத்துரைத்தார். மேலும் ,இந்த சமூக நல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மக்களுக்கு சேவை செய்யவும், பத்திரிக்கை சமூகங்களில் உள்ள […]
Continue Reading