நீதிபதிகள் பொதுநல வழக்கில், ஒருவருடைய நேர்மையை ஆய்வு செய்ய பணம் செலுத்துவது எப்படி? அவருடைய நேர்மையை நிருபிக்க முடியும் ?
சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கோயில் சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இவர் தொடர்ந்து உள்ள ஏழு பொதுநல வழக்குகள் கோயில் நிர்வாகத்தை சீர் செய்யும் நோக்கில் தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதில் உள்ளது. ஆனால், நீதிபதிகள் அது நேர்மையானதாக இருக்கிறதா? என்பது மட்டும் ஆய்வு செய்தாலே போதும். அதையும் தாண்டி நீதிபதிகள் அவருக்கு 3 ,50,000 பணம் கட்ட சொல்லி இருக்கிறார்கள். இந்த பணம் கட்டுவதால் அவருடைய நேர்மைத் தன்மை அதில் வெளிப்படுத்த முடியுமா […]
Continue Reading