பழனி பால தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா.
அறுபடை வீடுகளில் பழனி மிகவும் பிரிசித்து பெற்றது. இது பரிகார ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய ஒன்று. முருகப்பெருமானின் அருள் நிறைந்த ஸ்தலம் பழனி முருகன். இத் திருக்கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.மேலும், மற்ற ஆறுபடைகளுக்கு இல்லாத சிறப்பு பழனிக்கு உண்டு. பழனியில் குடமுழுக்கு ,லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அவருடைய அருள் கிடைக்க வாய்ப்பு மட்டுமல்ல,அவரவர் செய்த புண்ணியத்தின் பலனே.தவிர, இந்த குடமுழுக்கு விழா நிகழ்ச்சியில் முருகப்பெருமானின் அருள் பெற ஆன்மீக மெய் அன்பர்கள்,அமைச்சர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Continue Reading