அரசியல், பத்திரிக்கை, சினிமா,ஆன்மீகம், வழக்கறிஞர்கள் ,இவை அனைத்திலும் போலிகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?
டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல், பத்திரிக்கை, சினிமா ,ஆன்மீகம்,வழக்கறிஞர்கள், இவை அனைத்தும் முக்கியத்துவமான துறைகள். இதில் எந்த அளவுக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்களோ அதற்கு சரிசமமாக போலிகளும் வளர்ந்திருக்கிறார்கள். அதாவது தென்னை மரத்தை சுற்றி முட்புதர்கள் இருந்தால்,எப்படி இருக்கும்? அதுபோல்தான் இன்றைய போலிகள் வளர்ந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டால், வளர்ந்த கட்சிகள், அதற்கு கீழ் இருக்கிற கட்சிகள், இவை அனைத்திலும் போலியான அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதி எப்படி […]
Continue Reading