Category: இந்தியா
தீபாவளிக்கு பின் வரும் புது ரூல்ஸ்.. Google Pay, PhonePe-வில் புது UPI லிமிட்.. புதிய OTP மெசேஜ் மற்றும் பல!
வழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்: யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, […]
Continue Readingசூட்கேஸில் சிறுமி சடலம் பெங்களூரு தம்பதி கைது .
சங்ககிரி:சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம், சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையில் உள்ள சிறு பாலத்தில் கடந்த மாதம், 30ல் துர்நாற்றம் வீசியது. வி.ஏ.ஓ., ஜெயகுமார், சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அப்போது அங்கிருந்த சூட்கேஸில் பாலிதீன் கவரால் முகத்தை மூடி, பிளாஸ்டிக் டேப் சுற்றி பெண் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. தனிப்படையினர் விசாரித்தனர்.இதுதொடர்பாக பெங்களூரு, பாகனபள்ளியை சேர்ந்த, ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியான, அபினேஷ்சாகு, 40, அஸ்வின்பட்டில், 37, ஆகியோரை […]
Continue Readingநாட்டில் தீவிரவாதம், பயங்கரவாதம் இதை எதிர்க்க கையில் எடுத்த போர் தான் இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய போர் பதற்றம் எதனால்?
ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக அழிவுச் செயல்களில் ஈடுபட்டவர்களால் இன்று அவர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அதில் அமெரிக்கா, இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள். இந்த நாடுகளில் இந்த அமைப்புகள் செய்யக்கூடிய மறைமுக சில் மிஷங்கள் கண்டு கொள்ளாமல் முஸ்லிம் நாடுகள் இருந்து வந்தது. ஆனால் உலக நாடுகள் தீவிரவாத அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகள் உலக நாடுகளுக்கு இடையே அமைதி, அச்சுறுத்தல், […]
Continue ReadingWhy is the Kerala government threatening to demolish the Mullaperiyar dam when its life span is still several centuries away?
October 29, 2024 • Makkal Adhikaram Vaigai Periyar Dam Irrigation Farmers Association Coordinator S. Pennycuick Balasingham said that the remaining life of the Mullai Periyar Dam will be 861 years for another 861 years. Instead of raising the issue of demolition or construction of the dam or threatening the Tamil Nadu government and the farmers of […]
Continue Readingமுல்லைப் பெரியாறு அணையின் ஆயுள் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் இருக்கும்போது , ஆயுள் காலம் இல்லை என கேரளா அரசு ஏன் இடித்துக் கட்ட பயமுறுத்துகிறது?
முல்லைப் பெரியாறு அணையின் மீதி ஆயுட்காலம் 861 ஆண்டுகள் இதில் ஒப்பந்தம் போடப்பட்டு 138 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைகிறது என்கிறார் வைகைப் பெரியாறு அணையின் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச. பென்னிகுவிக் பாலசிங்கம் .மேலும் அவர் ,கேரளா அரசும் மலையாள சகோதரர்களும் இன்னும் 861 ஆண்டுகள் இந்த அணையை இடிக்கும் பிரச்சனையை எழுப்புவதோ அல்லது அணை கட்டும் பிரச்சினையை எழுப்புவதோ அல்லது தமிழக அரசையும் தமிழக விவசாயிகளையும் பயமுறுத்துவதை விட்டு விட்டு வேறு வேலையை பாருங்கள். […]
Continue Readingதமிழ்நாட்டின் அரசியல் 2026ல் யாருக்கு வெற்றி வாய்ப்பு ? கணிக்க முடியாத ஒரு தேர்தல் களம் .
அக்டோபர் 29, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக, திமுக என மாறி, மாறி ஆட்சியில் மக்கள் அமர வைத்தார்கள். தற்போது அந்த மாற்றம் மீண்டும் தொடருமா? என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இதில் அதிமுகவில் மக்கள் செல்வாக்கு இழந்த தலைவராக தான் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். மேலும், அக்காட்சியின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி. டி. வி தினகரன், சசிகலா இவர்களெல்லாம் முக்கிய ஆதிக்க சக்தியாக அதிமுகவில் இருந்தவர்கள். அவர்களும் […]
Continue ReadingWho will win Tamil Nadu politics in 2026? An unpredictable election.
October 29, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, people have changed from AIADMK to DMK. Will that change continue now? That is a very big question. Edappadi Palaniswami is the unpopular leader in the AIADMK. Former Chief Minister O. Panneerselvam, T. T. V Dhinakaran and Sasikala were the main dominant forces in the AIADMK. They […]
Continue Readingதமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் இரு மொழிக் கொள்கை மட்டுமே மாணவர்கள் படிப்பதை உறுதி செய்த விஜய்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு .
நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மும் மொழிக் கொள்கை கடைபிடித்து அவர்கள் இந்தியா முழுதும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் .இங்கே தமிழ் ,ஆங்கிலம் தவிர ,இந்தி என்ற மொழியை தவிர்க்கிறார்கள் .ஒருவன் மூன்று மொழி மட்டுமல்ல ,எத்தனை மொழி படிக்கிறானோ, அவன் எந்த தொழில் செய்தாலும் ,எந்த வேலைக்கு போனாலும் ,முன்னேறுவான். இங்கே தமிழ்நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திலும் போய் வேலை செய்ய முடியாத நிலைமை தான் உள்ளது. மொழி என்பதை அரசியல் அல்ல, மொழி என்பது […]
Continue Readingயாரோ எழுதிக் கொடுத்ததை விஜய் அரசியல் மாநாட்டில் பேசியிருக்கலாம் ? ஆனால் ஊழலைப் பற்றி அல்லது மோடியை பற்றி தெரியாமல் பேசியது தவறு .
அக்டோபர் 28, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிலும், இது பற்றிய எதிர்வினை அரசியல் பிஜேபியை தவிர வேற எந்த கட்சியிலும், அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை. மேலும் இவர் மோடியை அட்டாக் செய்திருப்பது அரசியலில் அனுபவம் இன்மை தான் தெரிவிக்கிறது. இதை யார் எழுதிக் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் அரசியல் தெரிந்தவர்களின் கேள்வி? […]
Continue Reading