திமுகவினர் ஓட்டுக்கு கொடுக்க பணம் இருக்கும் போது,பொங்கலுக்கு கொடுக்க நிதி இல்லையா? – கிராம மக்கள்.மற்றொரு பக்கம் தமிழக அரசு வாங்குகின்ற கடன் எங்கே போகிறது ? அண்ணாமலை கேள்வி ?.

நாட்டில் பொங்கல் என்று வந்தால் தமிழக மக்களுக்கு இலவசமாக ஆயிரம்,இரண்டாயிரம்,மூவாயிரம் என்று திமுக, அதிமுகவினரே கொடுத்து,கொடுத்து பழக்கப்படுத்தி விட்டார்கள். மேலும், ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கள் இலவச பொருட்கள் கொடுத்தார். ஆனால்,இந்த ஆண்டு எதுவுமே இல்லாமல் கரும்பு,வெல்லம், சர்க்கரை இதை தான் உங்கள் தொகுப்பாக கொடுக்கப் போகிறார்களா? இப்படி 50 ஆண்டுகால ஆட்சியில் பொங்களுக்கு பணமும்,இலவசத்தையும் கொடுத்து பழகிவிட்டீர்கள். திமுக இப்போது இல்லை என்றால் மக்கள் சும்மா இருப்பார்களா? அதனால் தான் […]

Continue Reading

2025 ல் மனித வாழ்க்கை அனைத்து நன்மையும் பெற்று இறைநம்பிக்கையில் வாழ்ந்து நம்மிடமுள்ளபோலியை ஒழிப்போம்.

ஜனவரி 01, 2025 • Makkal Adhikaram 2025 ஆம் ஆண்டு பிறப்பு நாட்டு மக்களுக்கு இயற்கை என்ற கடவுள் நல்ல ஞானத்தை கொடுத்து உண்மையை உணர்த்தும் ஆண்டாக விளங்கட்டும்.  போலியும் ,பொய்யும், நிறைந்த அரசியல், பத்திரிக்கை ,சினிமா ,ஆன்மீகம் ,சமூகம் இவற்றில் இருக்கின்ற போலிகளை அடையாளம் காணுகின்ற ஆண்டாக விளங்கட்டும்.  இந்தப் போலி வாழ்க்கையில் அனைத்திலிருந்தும் மக்கள் விடுபட்டு  உண்மையைப் பற்றி சிந்திக்கும் ஆண்டாக 2025 விளங்கட்டும். அது தான் இந்த மக்களுக்கு ஏமாற்றத்தில் இருந்து மீள்கின்ற […]

Continue Reading

Let 2025 be the year when people will be free from all false life and think about the truth.

January 01, 2025 • Makkal Adhikaram May the year 2025 be the year when the God of Nature will enlighten the people of our country and enlighten them with the truth. Let this be the year to identify the fakes in politics, journalism, cinema, spirituality and society, which are full of fake and falsehoods. Let 2025 […]

Continue Reading

காலத்திற்கு ஏற்ப செய்தித் துறையில் மாற்றங்கள் கொண்டு வர பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு! சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

டிசம்பர் 31, 2024 • Makkal Adhikaram பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊழலைப் பற்றி செய்திகளை வெளியிடவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அது உண்மைதான்.  ஆனால், சமூக நலன் ஊடகங்கள், எத்தனையோ ஊழல் மற்றும் எத்தனையோ பிரச்சனைகளைப் பற்றி வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். அதற்கெல்லாம் மத்திய அரசு என்ன சலுகை, விளம்பரங்கள் கொடுத்துள்ளது? மத்திய செய்தித்துறை  இணையமைச்சர் எல். முருகன் என்ன நடவடிக்கை எடுத்தார்? எல்லோருக்கும் எளிதானது. இந்த காட்சி ஊடகங்களில் பேசி விட்டு போவது […]

Continue Reading

BJP state president K Annamalai urges him to bring changes in news industry Social Welfare Journalists Association.

December 31, 2024 • Makkal Adhikaram BJP state president K Annamalai has publicly said that the corporate media does not report on corruption. That’s true. But we have exposed so many social welfare media, so many corruption and so many problems. What concessions and advertisements has the central government given for all this? Minister of State […]

Continue Reading

ஆளும் திமுக அரசுக்கு, அரசியல் நெருக்கடிகள், சட்ட சிக்கல், தொடர்வதால், அதிருப்தியில் பொதுமக்கள்.

தமிழ்நாட்டில் திமுக அரசியல்!அரசியல் கட்சிகளின் சினிமா, டாரமாவா?தினம், தினம் தொடரும் சமூகப் பிரச்சனைகள், கிண்டி அண்ணாமலை பொறியியல் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் திமுகவுக்கு ஒரு பக்கம் காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி, உள் துறை செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் போன்றவருக்கு நீதிமன்றம் ஒரு பக்கம் சட்ட நெருக்கடிகள் மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அரசியல் நெருக்கடிகள் மேலும்,பொதுமக்களின் அதிருப்தியும்,வேதனையும் சோசியல் மீடியாக்களில் தெரிவிப்பது, அதற்கு திமுகவை சார்ந்த ஐ.டி.சோசியல் மீடியாக்கள் […]

Continue Reading

நாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு அரசியல் கட்சிகளின் பின்புலம் தேவைப்படுகிறதா? – மக்கள் அதிகாரம் பலமுறை வெளிப்படுத்திய செய்திகள்.

டிசம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு காரணமே, அரசியல் கட்சிகளின் பின்புலம் .இப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம்.மேலும்,திமுகவிற்கு இதனால் மாணவர்களிடையே இமேஜ், டோட்டல் டேமேஜ் .தவிர, இது ஒரு பக்கம் அரசியல் ஆக்கப்பட்டது. அதிமுக இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியல் செய்துள்ளது.இந்த சம்பவத்தை மாணவர்களிடையே பிஜேபி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை  நன்றாக […]

Continue Reading

யாருக்கெல்லாம் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?

அரசியலில் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். ஊரை ஏமாற்றி, ஊர் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க,, பிளாக் மணியை ஒயிட் ஆக்க அதை முதலீடு செய்ய அம்பேத்கர் தேவைப்படுகிறார். கிரிமினல்சுக்கு தான் அதிகம் அம்பேத்கரை தேவைப்படுகிறது.அவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் போட்டோ தேவைப்படுகிறது. நாட்டில் உழைத்து சாப்பிடும் மக்களுக்கோ, நடுத்தர வர்க்கத்திற்கோ, இதுவரை யாரும் தலித் சமூகத்திலே, அவரை எதற்கெடுத்தாலும் ,முன்னிறுத்துவதில்லை. அவர்கள் உண்டு,அவர்கள் வேலை உண்டு என்று தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது […]

Continue Reading