பெரியாரை பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்வதே காவல்துறை தவறு . சட்டம் இதை அனுமதிக்கிறதா?
ஜனவரி 10, 2025 • Makkal Adhikaram பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன் பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது. அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை […]
Continue Reading