தமிழக முதல்வர் விஜயின் அரசியல்! முப்பெரும் விழாவில்! ஸ்டாலின் அருவருப்பாக இருக்கிறது என விமர்சனம் – அதை தமிழக மக்கள் சொன்னார்களா?
திமுக ஸ்டாலின் தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி! அவர்களது முப்பெரும் விழாவில் ,அருவருப்பாக இருக்கிறது என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும்,தமிழக மக்கள் அருவருப்பாக இருக்கிறது என்று மனசாட்சி உள்ளவர்கள் யாரும் சொல்லவில்லை. தவிர,மனசாட்சி இல்லாதவர்கள் தான் சொல்கிறார்கள் .மேலும், எதிர்க்கட்சி என்றால், நாட்டில் எப்படியும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்வது, இந்திய அரசியலில், தற்போது மக்களை ஏமாற்றும் அரசியல். அந்தக் காலத்தில் ,எதிர்க்கட்சியாக இருந்தாலும் ,நல்லது செய்ததை வரவேற்று பேசினார்கள் .கெட்டது என்றால் ,அதை ஆளும் கட்சிக்கு […]
Continue Reading