சட்டத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம் அப்போ எதை கண்டு அஞ்சிவீர்கள் ? – பொதுமக்கள் .
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நீதிமன்றம் சென்றாலும், திமுக அமைச்சர்கள் எந்த தவறையும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோமே தவிர, நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம் . மேலும், திமுக மீது பழி சுமத்த இபிஎஸ்-க்கு உரிமை இல்லை என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இப்படி நாங்கள் எப்படிப்பட்ட ஊழல் செய்தாலும் உத்தமர்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவிக்கிறார? மேலும், நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளுங்க கட்சி செய்கின்ற ஊழலை மக்களிடம் கொண்டு சேர்க்க பார்ப்பார்களே […]
Continue Reading