நாட்டுக்கு எதிரான சதி வேலைகளில் எதிர்க்கட்சிகள்! அமெரிக்கா, சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் தொடர்பில் பிஜேபியும், மோடியும் கவிழ்க்க நடத்தும் ரகசிய திட்டம் என்ன? எதற்காக தேச துரோக அரசியல் ?இவர்களை NIA, CBI, தேச துரோகிகளை நாட்டு மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களா?
மே 14, 2025 • Makkal Adhikaram நாட்டில் ஒரு அரசியல் கட்சிக்கு இன்னொரு அரசியல் கட்சியின் வளர்ச்சி மற்றும் அதன் மக்கள் செல்வாக்கு பிடிக்காமல் ஒருவருக்கொருவர் மாறி, மாறி குற்றச்சாட்டுகளை பேசி, பேசி அரசியல் செய்து கொண்டிருப்பார்கள். இது மக்களை ஏமாற்றும் அரசியல். இதையும் தாண்டி இன்றைய அரசியல் கட்சிகள் என்ன செய்கிறார்கள்? என்றால், இதை மத்திய அரசின் உளவுத்துறை கண்காணித்து வருகிறது.ஒரு பக்கம் அரசியலில் ஊழல் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் நாட்டுக்கு எதிரான அரசியல் செய்கிறார்கள். […]
Continue Reading