Category: உள்ளூர் செய்திகள்
ஆளும் திமுக அரசுக்கு, அரசியல் நெருக்கடிகள், சட்ட சிக்கல், தொடர்வதால், அதிருப்தியில் பொதுமக்கள்.
தமிழ்நாட்டில் திமுக அரசியல்!அரசியல் கட்சிகளின் சினிமா, டாரமாவா?தினம், தினம் தொடரும் சமூகப் பிரச்சனைகள், கிண்டி அண்ணாமலை பொறியியல் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் திமுகவுக்கு ஒரு பக்கம் காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி, உள் துறை செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் போன்றவருக்கு நீதிமன்றம் ஒரு பக்கம் சட்ட நெருக்கடிகள் மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அரசியல் நெருக்கடிகள் மேலும்,பொதுமக்களின் அதிருப்தியும்,வேதனையும் சோசியல் மீடியாக்களில் தெரிவிப்பது, அதற்கு திமுகவை சார்ந்த ஐ.டி.சோசியல் மீடியாக்கள் […]
Continue Readingகிண்டி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மாணவியின் FIR வெளியானதால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் மாண்பை பாதுகாக்கும் வகையில் எஃப் ஐ ஆர் எழுதப்பட வேண்டும் என்று கோர்ட் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர, அந்த மாணவியின் கல்வி முடியும் வரை எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் சுமோடோ வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இது ஒரு ஆறுதல் […]
Continue Readingநாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு அரசியல் கட்சிகளின் பின்புலம் தேவைப்படுகிறதா? – மக்கள் அதிகாரம் பலமுறை வெளிப்படுத்திய செய்திகள்.
டிசம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு காரணமே, அரசியல் கட்சிகளின் பின்புலம் .இப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம்.மேலும்,திமுகவிற்கு இதனால் மாணவர்களிடையே இமேஜ், டோட்டல் டேமேஜ் .தவிர, இது ஒரு பக்கம் அரசியல் ஆக்கப்பட்டது. அதிமுக இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியல் செய்துள்ளது.இந்த சம்பவத்தை மாணவர்களிடையே பிஜேபி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றாக […]
Continue Readingயாருக்கெல்லாம் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?
அரசியலில் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். ஊரை ஏமாற்றி, ஊர் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க,, பிளாக் மணியை ஒயிட் ஆக்க அதை முதலீடு செய்ய அம்பேத்கர் தேவைப்படுகிறார். கிரிமினல்சுக்கு தான் அதிகம் அம்பேத்கரை தேவைப்படுகிறது.அவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் போட்டோ தேவைப்படுகிறது. நாட்டில் உழைத்து சாப்பிடும் மக்களுக்கோ, நடுத்தர வர்க்கத்திற்கோ, இதுவரை யாரும் தலித் சமூகத்திலே, அவரை எதற்கெடுத்தாலும் ,முன்னிறுத்துவதில்லை. அவர்கள் உண்டு,அவர்கள் வேலை உண்டு என்று தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது […]
Continue Readingசெல்வப் பெருந்தகை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவிற்கு அல்லது என்ன வியாபாரம் இவர் செய்து வந்தார் ? – செல்வப் பெருந்தகையை உளவுத்துறை கண்காணிக்கிறதா?
செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற ஒரு பொறுப்பு தவிர, வேறு என்ன பொறுப்பில் இருக்கிறார்? மேலும், அடிக்கடி வெளிநாடுகளில் சென்று வருவதற்கு இவருக்கு என்ன வேலை? இவருடைய அப்பா என்ன வேலை செய்து கொண்டு இருந்தார்? அவருடைய வியாபாரம் என்ன? அவருடைய தொழிலை என்ன?அவருடைய சொத்து வருமானம் என்ன? நாட்டில் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்கிறது.அரசியல்வாதி என்றால் சலுகை கொடுக்கிறீர்கள்.அது மிகப் பெரிய தவறு. அதுவே ஒரு அதிகாரியோஅல்லது நீதிபதியோ சாமானிய மனிதர்களோ […]
Continue Readingவன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அரசியலின் ராமதாஸ் போராட்டம் 40 ஆண்டுகளாக மேலாக தொடரும் போராட்டமா? (அல்) இது சமூகத்தை ஏமாற்றும் போராட்டமா?
எப்போதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ, அப்போதெல்லாம் இந்த இட ஒதுக்கீடு போராட்டத்தை ராமதாஸ் கையில் எடுப்பார். இப்போது 10.5% போராட்டத்தை மீண்டும் அந்த அறிக்கையும், போராட்டமும், வன்னிய சமூகத்திற்கு இதைப் பார்த்துப், பார்த்து புளித்து போய்விட்டது. இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் 10.5% நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால்,என்ன? நடக்கப் போகிறது? வன்னியர் சமுதாயத்திற்கு இது ஷோ காட்டும் போராட்டமா? இப்படிப்பட்ட போராட்டம் நடத்துவதை விட நடத்தாமல், இந்த சமூகத்திற்கு நீங்க […]
Continue Readingராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகளுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமான் குட முழுக்கு திருவிழாவில், அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு மரியாதை இன்றும்…..!
ராஜராஜ சோழனின் வம்ச வாரிசுகள் இன்று ஏழையாக இருந்தாலும், அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில் தீட்சதர்களால் கொடுக்கப்படும் சிறப்பு மரியாதை இன்றும் குடமுழுக்கு திருவிழாவில் கொடுக்கப்பட்டது. இவர்கள்தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு ஆயிரம் ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம்,இன்று ஏழ்மை நிலையில் உள்ளது. இவர்களுக்கு அரசாங்கம் அல்லது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு நல்ல வேலை வாய்ப்போ கொடுத்து வாழ வைக்க வேண்டும். அதுதான் அவர்கள் அந்த காலத்தில் கொடுக்கப்பட்ட பூமி தானத்தால் லட்சக்கணக்கான மாணவர்கள் […]
Continue Reading